அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தற்போதுள்ள ஆளணியினர் - 2023

பதவி சேவை அங்கீகரிக்கப்பட்ட ஆளணி தற்போதுள்ள ஆளணி
பணிப்பாளர் மா அதிபதி திணைக்கள சேவை 1 1
மேலதிக பணிப்பாளர் நாயகம் திணைக்கள சேவை 1 -
பணிப்பாளர் திணைக்கள சேவை 2 -
பிரதி / உதவிப் பணிப்பாளர் (சட்டம்) திணைக்கள சேவை 3 2
பிரதி / உதவிப் பணிப்பாளர் (தகவல் மற்றும் ஆராய்ச்சி) திணைக்கள சேவை 3 1
பிரதி / உதவிப் பணிப்பாளர் (நிருவாகம்) இலங்கை நிர்வாக சேவை 1 -
கணக்காளர் இலங்கை கணக்காளர்கள் சேவை 1 1
நிருவாக அதிகாரி பொது முகாமைத்துவ உதவியாளர் சேவை 1 1
மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்ப்பாளர் சேவை 3 3
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அதிகாரி இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை 1 -
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை 1 -
புலமைச் சொத்துக்கள் தொழில்நுட்ப உதவியாளர் திணைக்கள சேவை 2 2
புலமைச் சொத்துக்கள் ஆராய்ச்சி உதவியாளர் திணைக்கள சேவை 1 1
ஆவணங்கள் மற்றும் தரவு உதவியாளர் திணைக்கள சேவை 3 1
புலமைச் சொத்துக்கள் அதிகாரி திணைக்கள சேவை 21 9
அபிவிருத்தி உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை 36 35
பயிலுனர் பட்டதாரிகள் - - 4
அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை 15 12
சாரதிகள் சாரதிகள் சேவை 5 3
KKS அலுவலகப் பணியாளர் சேவை 10 10
மொத்தம் 111 85

 

  • ஒழுங்கமைப்புக் கட்டமைப்பு (தமிழ்)
  • Scheme of Recruitment - Executive Officers (Sinhala)
  • Scheme of Recruitment - Associated Service (Sinhala)

 

சமீபத்திய செய்திகள்