வியாபாரச் சின்னங்கள்
சின்னங்கள் |
ரூபாய் |
18% VAT |
TOTAL |
|
1. | ஒவ்வொன்றையும் பதிவுசெய்வதற்கான விண்ணப்பம் - | |||
(a). சின்னம் | ||||
(i). தனிப்பட்ட விண்ணப்பதாரர் | 1150.00 | 207.00 | 1357.00 | |
(ii). ஏனையவர்கள் (கூட்டாண்மை, நிறுவனம், சமூகம், போன்றவை) | 3450.00 | 621.00 | 4071.00 | |
(b). ஒருமித்த சின்னங்கள் | 5750.00 | 1035.00 | 6785.00 | |
(c). சின்னச் சான்றிதழ் | 5750.00 | 1035.00 | 6785.00 | |
2. | தீர்மானத்தின் நிலையை குறிப்பிடுவதற்கு பணிப்பாளர் மா அதிபதிக்கு விண்ணப்பித்தல் | 1150.00 | 207.00 | 1357.00 |
3. | ஒரு சின்னத்தைப் பதிவுசெய்வதற்கான அறிவித்தலை எதிர்க்கும் அறிவித்தல் | 2300.00 | 414.00 | 2714.00 |
4. | எதிர்ப்பு அறிவித்தலுக்கு விண்ணப்பதாரர் பதிலளிப்பதை அவதானித்தல் | 1150.00 | 207.00 | 1357.00 |
5. | விண்ணப்பதாரரின் எதிர்ப்புக்கும் அவருடைய எதிராளியின் எதிர்ப்புக்கும் செவிமடுத்தல் | 1150.00 | 207.00 | 1357.00 |
6. | சின்னத்தைப் பதிவுசெய்தல் மற்றும் சான்றிதழை வழங்குதல் | 1150.00 | 207.00 | 1357.00 |
7. | புதிதாக பதிவுசெய்யப்பட்ட சின்னத்துடன் ஒருங்கிணைந்த சின்னம் குறிக்கிற பதிவேட்டில் பதியப்பட்டுள்ள ஒவ்வொரு பதிவின் மீதும் | 345.00 | 62.10 | 407.10 |
8. | ஒப்படை அல்லது பரிமாற்றல் ஆகிய விடயங்களின்போது உரிமையாளரை/ விண்ணப்பதாரரை பின்தொடர்பவரை பதிவுசெய்வதற்கான விண்ணப்பம் | |||
(a). குறி ஒன்றிற்கு | 2300.00 | 414.00 | 2714.00 | |
(b).ஒவ்வொரு மேலதிக குறியீட்டுக்கும், ஒரு விண்ணப்பம் தயாரிக்கப்பட்டால் ஒவ்வொரு விடயத்திற்கும் பன்முகப்படுத்தல் ஒரேவிதமாக இருக்கும். | 575.00 | 103.50 | 678.50 | |
9. | உரிமையில் மாற்றம் எதுவும் இல்லாவிட்டால் உரிமையாளரின்/ விண்ணப்பதாரரின் பெயரை அல்லது முகவரியை மாற்றுவதற்கு விண்ணப்பித்தல். | |||
(a). ஒரேயொரு குறிக்கு | 1150.00 | 207.00 | 1357.00 | |
(b).ஒவ்வொரு மேலதிக சின்னத்திற்கும், ஒரு விண்ணப்பம் தயாரிக்கப்பட்டால் ஒவ்வொரு விடயத்திற்கும் மாற்றம்; ஒரேவிதமாக இருக்கும். | 575.00 | 103.50 | 678.50 | |
10. | (a). குறி ஒன்றின் பதிவினைப் புதுப்பிப்பதற்காக | |||
(i). தனிபட்ட உரிமையாளர் | 3450.00 | 621.00 | 4071.00 | |
(ii). ஏனையவர்கள் | 4600.00 | 828.00 | 5428.00 | |
(b). கூட்டு மற்றும் சான்றளிக்கும் குறி ஒன்றினைப் புதுப்பிப்பதற்கு | 5750.00 | 1035.00 | 6785.00 | |
(c). கூடுதல் கட்டணம் | 10 % of the fee | 18% VAT | 10% + 18% VAT | |
11. | பதிவுசெய்யப்பட்ட உரிமையாளரின் அல்லது அனுமதிபத்திரம் பெற்றவரின் முகவரியை மாற்றுவதற்கு விண்ணப்பித்தல். | |||
(a). ஒரேயொரு குறிக்கு | 1150.00 | 207.00 | 1357.00 | |
(b). ஒவ்வொரு மேலதிக சின்னத்திற்கும், ஒரு விண்ணப்பம் தயாரிக்கப்பட்டால் ஒவ்வொரு விடயத்திற்கும் மாற்றம் ஒரேவிதமாக இருக்கும். |
575.00 | 103.50 | 678.50 | |
12. | பதிவேட்டில் ஒவ்வொரு பதிவுக்கும் அல்லது அவற்றிற்கான சீராக்கல்களுக்கும் அல்லது மாற்றம் செய்தலுக்கும் கட்டணம் அறவிடப்படுகிறது. | 575.00 | 103.50 | 678.50 |
13. |
ஒரு சின்னத்தின் உரிமையாளரின் சின்னத்திற்குரிய பதிவேட்டில் ஒரு சின்னத்தின் பதிவை அல்லது அதன் ஒரு பகுதியை இரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தல். |
575.00 | 103.50 | 678.50 |
14. | ஒரு சின்னத்தின் அல்லது கூட்டுச் சின்னத்தின் அல்லது சின்னத்திற்குரிய சான்றிதழில் சின்னத்தைச் சேர்த்துக்கொள்ளுவதற்கு அல்லது மாற்றுவதற்கு பணிப்பாளர் மா அதிபதிக்கு விண்ணப்பித்தல் வேண்டும். | 3450.00 | 621.00 | 4071.00 |
இடம் வழங்கப்பட்டிருந்தால் (1cm x 1 cm) சின்னத்திற்குரிய வர்த்தமானியில் வெளியிடல். | 230.00 | 41.40 | 271.40 | |
15. | பதிவேடு, விண்ணப்பம், எதிர்ப்புக்கான அறிவித்தல், அவதானிப்பு அல்லது தீர்மானம் அல்லது எண்ணிக் கணக்கிடப்பட்ட ஆவணங்கள் சம்பந்தப்பட்ட பரிசீலணைகள். | 115.00 | 20.70 | 135.70 |
16. | அனைத்து விதமான சின்னங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுதல். A4 அளவு பக்கம் அல்லது அதன் பகுதி. | 115.00 | 20.70 | 135.70 |
ஒவ்வொரு மேலதிக பக்கத்திற்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு | 57.50 | 10.35 | 67.85 | |
17. | மேற்படி 16 இல் குறிப்பீடு செய்யப்படாத ஆவணத்தின் பக்கம் ஒன்றிற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு | 57.50 | 10.35 | 67.85 |
18. | மேலுள்ள ஒரு பக்கத்தில் குறிப்பிடப்பட்ட 16 மற்றும் 17 ஆகிய ஒழுங்குவிதிகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுதல். | 230.00 | 41.40 | 271.40 |
ஒவ்வொரு மேலதிக பக்கத்திற்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு | 57.50 | 10.35 | 67.85 | |
19. | குறி ஒன்றின் வெளியீட்டிற்கு (சென்றி மீற்றர் 1 x சென்றி மீற்றர் 1 இற்கு) | 115.00 | 20.70 | 135.70 |
20. | அனுமதி பத்திரம் பெற்ற ஒப்பந்தம் அல்லது துணை அனுமதிப்பத்திரம் அல்லது ஒப்படை அல்லது பரிமாற்றல் என்பவற்றின் பதிவு விபரங்களைக் கோரும் விண்ணப்பம். | 1150.00 | 207.00 | 1357.00 |
21. | உரிம ஒப்பந்தம் ஒன்றின் காலம் முடிவுறுதல் அல்லது ஒப்பந்தத்தினை முடிவுறுத்தல் என்பவற்றினைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஒன்றிற்கு | 575.00 |
103.50 |
678.50 |
22. | ஒரு சின்னம் முழுமையாக பண்டங்கள் அல்லது சேவைகளின் அல்லது அவற்றின் ஒருபகுதியாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தால் அத்தகைய பண்டங்களின் அல்லது சேவைகளின் பதிவை துறப்பதற்கு விண்ணப்பித்தல். | 575.00 | 103.50 | 678.50 |
அந்த பதிவைத் துறந்ததை வர்த்தமானியில் வெளியிடல் (வீதம் 1cm x 1cm). | 115.00 | 20.70 | 135.70 | |
23. | கூட்டு சின்னங்களின் பயன்பாட்டை நிர்வகிக்கிற அல்லது சின்னத்தை சான்றுப்படுத்தலின் நிலையை மாற்றுவதற்கு விண்ணப்பித்தல் மற்றும், | 2300.00 | 414.00 | 2714.00 |
மாற்றங்களை அறிவிப்பதை வர்த்தமானியில் வெளியிடல் (வீதம் 1cm x 1 cm). | 115.00 | 20.70 | 135.70 | |
24. | (i). ஒரு சின்னத்தின் பதிவின் தற்போதைய நிலையை சான்றுப்படுத்துதல். | 575.00 | 103.50 | 678.50 |
(ii). முன்னுரிமை ஆவணங்களைத் தயாரித்தல். | 862.50 | 155.25 | 1017.75 | |
25. | (i). முகாமையாளர் அல்லது அவருடைய முகவர் விட்ட எழுதுவினைஞர் பிழை. | 575.00 | 103.50 | 678.50 |
(ii). 15(2)ஆம் ஒழுங்குவிதியின் கீழ் ஒரு குறியீட்டை அழித்தல். | 287.50 | 51.75 | 339.25 | |
26. | பிரிவு 111(7) இன் கீழ் விண்ணப்பத்தினை வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரித்தல் | |||
(i)சின்னத்தின் பிரதி உருவத்தின் அளவு சென்றி மீற்றர் 04 x சென்றி மீற்றர் 04 யை விஞ்ஞாததாக இருப்பின், | ||||
(அ)பொருள்கள் அல்லது சேவைகள் பட்டியலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 10 அல்லது 10 ஐ விடக் குறைவாக இருப்பின் | 1725.00 | 310.50 | 2035.50 | |
(ஆ) பொருள்கள் அல்லது சேவைகள் பட்டியலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 11-20 இடைப்பட்டதாக இருப்பின் | 2875.00 | 517.50 | 3392.50 | |
(இ) பொருள்கள் அல்லது சேவைகள் பட்டியலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 21 அல்லது அதிலும் அதிகமாயின் | 4025.00 | 724.50 | 4749.50 | |
(ii)சின்னத்தின் பிரதி உருவத்தின் அளவு சென்றி மீற்றர் 04 x சென்றி மீற்றர் 04 அளவினை விஞ்சியதாக இருப்பின் மேலதிக கட்டணம் | 2300.00 | 414.00 | 2714.00 | |
(iii)அது ஒரு கூட்டுக் குறியாக அல்லது ஒரு சான்றிதழ் குறியாக இருப்பின் மேலதிக கட்டணம் | 2300.00 | 414.00 | 2714.00 |
ஆக்கவுரிமைகள்
ஆக்கவுரிமைகள் | ரூபாய் |
18% VAT | TOTAL | |
1. | ஆக்கவுரிமை வழங்குவதற்கான விண்ணப்பம் | |||
(i). மாணவர்கள் (பாடசாலை, தொழில்நுட்ப மற்றும் அதையொத்த கல்லூரிகள் பல்கலைக்கழக பட்டதாரிகள்) | 1150.00 | 207.00 | 1357.00 | |
(ii). தனிநபர்கள் | 2875.00 | 517.50 | 3392.50 | |
(iii). ஏனையவர்கள் | 6900.00 | 1242.00 | 8142.00 | |
2. | உள்ளூர் பரிசோதகர் பயன்டுத்தும்படி கோருகின்ற விண்ணப்பம். | 1150.00 | 207.00 | 1357.00 |
3. | விண்ணப்பத்தின் புத்தாக்குனரால் பரிசீலித்தல். | 115.00 | 20.70 | 135.70 |
4. | பணிப்பாளர் மா அதிபதியினால் ஒரு சுருக்கம் தயாரிக்கப்படல். | 3450.00 | 621.00 | 4071.00 |
5. | (i). ஆக்கவுரிமை சம்பந்தப்பட்ட ஆவணங்களின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுதல்:- A4 அளவு பக்கம் அல்லது அதன் பகுதி. |
115.00 | 20.70 | 135.70 |
ஒவ்வொரு மேலதிக பக்கத்திற்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு | 57.50 | 10.35 | 67.85 | |
(ii). பந்தியில் குறிப்பிடப்படாத ஆவணங்களின் பக்கம் (i) மேலே (பக்கம் அல்லது அதன் பகுதி). | 57.50 | 10.35 | 67.85 | |
6. | ஒழுங்குவிதி 5(i) மற்றும் (ii)இல் குறிப்பிடப்பட்ட ஆவணங்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுதல். | 230.00 | 41.40 | 271.40 |
ஒவ்வொரு மேலதிக பக்கத்திற்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு | 57.50 | 10.35 | 67.85 | |
7. | ஆக்கவுரிமை விண்ணப்பம் ஒன்றினை அல்லது ஆக்கவுரிமை அனுமதிப்பத்திரம் ஒன்றினைச் சாட்டுதல் அல்லது கையுதிர்த்தல் செய்வதற்கான விண்ணப்பம் ஒன்றிற்கு | 1725.00 | 310.50 | 2035.50 |
8. | கோரிக்கை ஒன்றின் மீது விபரங்களைப் பதிவு செய்வதற்காக | |||
(a).அனுமதிப்பத்திரமுள்ள ஒப்பந்தம் அல்லது ஒப்படை, பரிமாற்றல், துணை -அனுமதிப்பத்திரம், திருத்துதல், புதுப்பித்தல். | 1150.00 | 207.00 | 1357.00 | |
(b). காலாவதியாதல் அல்லது முடிவுறுத்துதல் | 575.00 | 103.50 | 678.50 | |
9. | (i). விண்ணப்பத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம் ஒன்றிற்கு | 1150.00 | 207.00 | 1357.00 |
(ii). பெயர் அல்லது முகவரி மாற்றத்தைப் பதிவுசெய்யக் கோருதல் | 575.00 | 103.50 | 678.50 | |
(iii). உரிமையாளர் அல்லது அவருடைய முகவரால் எழுதுவினைஞர் பிழையை திருத்தும்படி கோருதல். | 575.00 | 103.50 | 678.50 | |
(iv). பிரிவு ரீதியிலான விண்ணப்பம் ஒன்றிற்கு | 2875.00 | 517.50 |
3392.50 |
|
(v). அதில் ஏதேனும் திருத்தம் ஒன்றிற்கு | 1150.00 | 207.00 | 1357.00 | |
(vi). சட்டத்தின் 78 ஆவது பிரிவின் கீழ் பணிப்பாளர் மா அதிபதியினால் தேவை எனக் கட்டளையிடப்பட்ட ஏதேனும் சீராக்கம் ஒன்றிற்கு | 575.00 | 103.50 | 678.50 | |
10. | ஒவ்வொவ்வொரு ஆக்கவுரிமை தொடர்பிலும் ஆக்கவுரிமை இடாப்பினைப் பரிசோதனை செய்வதற்கு | 115.00 | 20.70 | 135.70 |
11. | ஆக்கவுரிமை அளிக்கப்பட்டதன் பின்னர் அல்லது வழங்குவதற்கு முன்னர் விண்ணப்பதாரரின் அனுமதியுடன் ஆக்கவுரிமை சம்பந்தப்பட்ட பரிசீலித்தல். | 115.00 | 20.70 | 135.70 |
12. | ஆக்கவுரிமை வழங்குவதற்கு முன்னர் பணிப்பாளர் மா அதிபதியினால் அனுமதியளிக்கப்படும் தகவல்களை வெளிப்படுத்துல். | 230.00 | 41.40 | 271.40 |
13. | ஆக்கவுரிமையினை வலுவில் வைத்திருப்பதற்கு | |||
(I). மாணவர்கள் (பாடசாலை, தொழில்நுட்ப மற்றும் அதையொத்த கல்லூரிகள் பல்கலைக்கழக பட்டதாரிகள்) | ||||
(a). For the first extension | 1725.00 | 310.50 | 2035.50 | |
(b). For the second extension | 1725.00 | 310.50 | 2035.50 | |
(c). For the third extension | 2300.00 | 414.00 | 2714.00 | |
(d). For the fourth extension | 2875.00 | 517.50 | 3392.50 | |
(e). For the fifth extension | 3450.00 | 621.00 | 4071.00 | |
(f). For the sixth extension | 4025.00 | 724.50 | 4749.50 | |
(g). For the seventh extension | 4600.00 | 828.00 | 5428.00 | |
(h). For the eighth extension | 5175.00 | 931.50 | 6106.50 | |
(i). For the ninth extension | 5750.00 | 1035.00 | 6785.00 | |
(j).For the tenth extension | 6325.00 | 1138.50 | 7463.50 | |
(k).For the eleventh extension | 6900.00 | 1242.00 | 8142.00 | |
(l). For the twelfth extension | 7475.00 | 1345.50 | 8820.50 | |
(m).For the thirteenth extension | 8050.00 | 1449.00 | 9499.00 | |
(n). For the fourteen to eighteen extension (each) | 8625.00 | 1552.50 | 10177.50 | |
(II). தனிநபர்கள் |
||||
(a). For the first extension | 3450.00 | 621.00 | 4071.00 | |
(b). For the second extension | 4025.00 | 724.50 | 4749.50 | |
(c). For the third extension | 4600.00 | 828.00 | 5428.00 | |
(d). For the fourth extension | 5750.00 | 1035.00 | 6785.00 | |
(e). For the fifth extension | 6900.00 | 1242.00 | 8142.00 | |
(f). For the sixth extension | 8050.00 | 1449.00 | 9499.00 | |
(g). For the seventh extension | 9200.00 | 1656.00 | 10856.00 | |
(h). For the eighth extension | 11500.00 | 2070.00 | 13570.00 | |
(i). For the ninth extension | 12650.00 | 2277.00 | 14927.00 | |
(j). For the tenth extension | 13800.00 | 2484.00 | 16284.00 | |
(k). For the eleventh extension | 14950.00 | 2691.00 | 17641.00 | |
(l). For the twelfth extension | 16100.00 | 2898.00 | 18998.00 | |
(m). For the thirteenth extension | 17250.00 | 3105.00 | 20355.00 | |
(n). For the fourteen to eighteen extension (each) | 23000.00 | 4140.00 | 27140.00 | |
(III). ஏனையவர்கள் |
||||
(a). For the first extension | 4600.00 | 828.00 | 5428.00 | |
(b). For the second extension | 5750.00 | 1035.00 | 6785.00 | |
(c). For the third extension | 8050.00 | 1449.00 | 9499.00 | |
(d). For the fourth extension | 9200.00 | 1656.00 | 10856.00 | |
(e). For the fifth extension | 11500.00 | 2070.00 | 13570.00 | |
(f). For the sixth extension | 13800.00 | 2484.00 | 16284.00 | |
(g). For the seventh extension | 16100.00 | 2898.00 | 18998.00 | |
(h). For the eighth extension | 18400.00 | 3312.00 | 21712.00 | |
(i). For the ninth extension | 20700.00 | 3726.00 | 24426.00 | |
(j). For the tenth extension | 23000.00 | 4140.00 | 27140.00 | |
(k). For the eleventh extension | 25300.00 | 4554.00 | 29854.00 | |
(l). For the twelfth extension | 26450.00 | 4761.00 | 31211..00 | |
(m). For the thirteenth extension | 28750.00 | 5175.00 | 33925.00 | |
(n). For the fourteen to eighteen extension (each) | 40250.00 | 7245.00 | 47495.00 | |
14. | நீடிப்பிற்கான விண்ணப்பத்தின் மீதான மிகைக் கட்டணம் - தற்போதைய கட்டணத்தின் 10% | |||
15. | (i). ஒரு வடிவமைப்பின் பதிவின் தற்போதைய நிலையைக் காட்டுகின்ற சான்றிதழ் | 575.00 | 103.50 | 678.50 |
(ii). முன்னுரிமை ஆவணங்களைத் தயாரித்தல் | 1150.00 | 207.00 | 1357.00 |
கைத்தொழில் வடிவமைப்புகள்
கைத்தொழில் வடிவமைப்புகள் | ரூபாய் |
18% VAT | TOTAL | |
1. | Application under Section 33(2) | 1150.00 | 207.00 | 1357.00 |
2. | Counter statement under Section 33(3) | 1150.00 | 207.00 | 1357.00 |
3. | Application for registration of a design | |||
மாணவர்கள் (பாடசாலை, தொழில்நுட்ப மற்றும் அதையொத்த கல்லூரிகள் பல்கலைக்கழக பட்டதாரிகள்) | 575.00 | 103.50 | 678.50 | |
தனிநபர்கள் | 862.50 | 155.25 | 1017.75 | |
ஏனையவர்கள் | 1150.00 | 207.00 | 1357.00 | |
4. | தீர்மானம் எடுக்கும் நிலை | 1150.00 | 207.00 | 1357.00 |
5. | With written submissions under Section 40(5)(a) | 1150.00 | 207.00 | 1357.00 |
6. | Publication under Section 40(6) (per cm 1x cm 1) | 575.00 | 103.50 | 678.50 |
7. | 40(9) பிரிவின் கீழ் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான அறிவித்தல். | 1150.00 | 207.00 | 1357.00 |
8. | விண்ணப்பத்தைப் பரிசீலித்தல். புத்தாக்குநர் அல்லது அவரால் பெயர் குறிப்பிடப்பட்டவர் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளுதல் (ஒரு பிரதி வீதம்) |
115.00 | 20.70 | 135.70 |
9. | (i). For inspection of the register | 115.00 | 20.70 | 135.70 |
(ii). சம்பந்தப்பட்ட கைத்தொழில் வடிவமைப்புக் கோப்பைப் பரிசோதித்தல். | 115.00 | 20.70 | 135.70 | |
10. | (i). For obtaining copies of documents relating to an industrial design-A4 size page or part thereof | 115.00 | 20.70 | 135.70 |
Each additional page or part thereof | 57.50 | 10.35 | 67.85 | |
(ii). For a page of document not specified n paragraph (i) above (Page or a part of thereof) | 57.50 | 10.35 | 67.85 | |
(iii). For obtaining the certified copies of documents referred to in paragraph (i) and (ii) one page | 230.00 | 41.40 | 271.40 | |
Every additional (page or a part thereof) | 57.50 | 10.35 | 67.85 | |
11. | For publication in the Gazette of the registration of the Industrial Design (per 1cm x1 cm) | 115.00 | 20.70 | 135.70 |
12. | For 01st renewal of registration | 2300.00 | 414.00 | 2714.00 |
13. | For 2nd renewal of registration | 4600.00 | 828.00 | 5428.00 |
14. | Payment of surcharge for late payment (of renewal fee) | 10% | ||
15. | (i). For a certificate as to the current status of the registration of a design | 575.00 | 103.50 | 678.50 |
(ii). For the preparation of priority documents | 862.50 | 155.25 | 1017.75 | |
16. | புதிய உரிமையாளரின் பெயரை ஒப்படை அல்லது பரிமாற்றத்தினால் பதிவுசெய்யக் கோருதல். | 1150.00 | 207.00 | 1357.00 |
17. | உரிமையாளர் அல்லது அவருடைய முகவரால் எழுதுவினைஞர் பிழையை திருத்தும்படி கோருதல். | 115.00 | 20.70 | 135.70 |
18. | பெயர் அல்லது முகவரி மாற்றத்தைப் பதிவுசெய்யக் கோருதல். | 575.00 | 103.50 | 678.50 |
19. | அனுமதிப்பத்திரமுள்ள ஒப்பந்தம் அல்லது துணை - அனுமதிப்பத்திரம், அல்லது ஒப்படை அல்லது பரிமாற்றல். | 1150.00 | 207.00 | 1357.00 |
20. | பதிவைத் துறத்தல், காலாவதியாதல் அல்லது ஒப்பந்த அனுமதி பத்திரத்தை முடிவுறுத்துதல் அல்லது துணை அனுமதி பத்திரம் என்பவற்றிற்கான விண்ணப்பம். | 575.00 | 103.50 | 678.50 |
முகவர்கள்
முகவர்கள் | ரூபாய் |
18%VAT | TOTAL | |
1. | முகவர் பதிவு | |||
(i). தனிநபர்கள் | 5750.00 | 1035.00 | 6785.00 | |
(ii). ஏனையவர்கள் | 11500.00 | 2070.00 | 13570.00 | |
2. | பதிவுப் புதுப்பித்தல் | |||
(i). தனிநபர்கள் | 8625.00 | 1552.50 | 10177.50 | |
(ii). ஏனையவர்கள் | 17250.00 | 3105.00 | 20355.00 |
வெளியீட்டு உரிமை மற்றும் அதனோடு தொடர்புடைய உரிமைகள்
வெளியீட்டு உரிமை மற்றும் அதனோடு தொடர்புடைய உரிமைகள் | ரூபாய் |
18% VAT | TOTAL | |
1. | பிரிவு 24 (4) இன் கீழ் அதிகாரத்தினை ஒப்படைப்பதற்கான கட்டணங்கள் | |||
(i). மீள் உற்பத்தி | பிரதிகளுக்குரிய வர்த்தகப் பெறுமதியின் 2% | 18% VAT | 2% +18%VAT | |
(ii). ஒரு காட்சிப்படுத்தலுக்காக | 575.00 | 103.50 | 678.50 | |
(iii). ஒலிபரப்புதல் ஒன்றிற்காக | 575.00 | 103.50 | 678.50 | |
(iv). பொதுமக்களுக்கான ஏனைய தொடர்பாடல் பணிகளுக்காக | 575.00 | 103.50 | 678.50 | |
(v). மொழிபெயர்ப்பு அல்லது துணை பெயர்ப்பு ஒன்றிற்காக | 575.00 | 103.50 | 678.50 |
ஒன்றிணைந்த சுற்றுக்களின் வடிவமைப்பு உருவங்கள்
ஒன்றிணைந்த சுற்றுக்களின் வடிவமைப்பு உருவங்கள் | ரூபாய் |
18% | Total | |
1. | பதிவு செய்வதற்கான விண்ணப்பம் | 3450.00 | 621.00 | 4071.00 |
2. | பதிவேட்டினை அல்லது உரிய கோப்பினைப் பரிசோதிப்பதற்காக | 115.00 | 20.70 | 135.70 |
3. | பிரிவு 152 (1) இன் கீழ் வடிவமைப்பு உருவத்திற்கான விண்ணப்பம் ஒன்றினை அல்லது பதிவினை கைமாற்றுவதற்காக | 2300.00 | 414.00 | 2714.00 |
4. | பிரிவு 152 (2) இன் கீழ் எதிர்க் கோரிக்கைக்காக | 1150.00 | 207.00 | 1357.00 |
5. | வடிவமைப்பு உருவத்திற்கு உரிய ஆவணங்களின் பிரதிகளைக் பெற்றுக்கொள்வதற்கு பக்கம் ஒன்றிற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு | 115.00 | 20.70 | 135.70 |
ஒவ்வொரு மேலதிக பக்கத்திற்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு | 57.50 | 10.35 | 67.85 | |
6. | ஒழுங்குவிதி இலக்கம் 5 இன் கீழ் குறிப்பீடு செய்யப்பட்டு உள்ள ஆவணங்களின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு பக்கம் ஒன்றிற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு | 230.00 | 41.40 | 271.40 |
ஒவ்வொரு மேலதிக பக்கத்திற்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு | 57.50 | 10.35 | 67.85 | |
7. | பிரிவு 153 இன் கீழ் சாட்டுதல்,கையுதிர்த்தல்,உரிம ஒப்பந்தம் அல்லது துணை உரிமம் என்பவற்றினைப் பதிவு செய்வதற்கு | 1150.00 | 207.00 | 1357.00 |