வியாபாரச் சின்னங்கள்

சின்னங்கள்

ரூபாய்

18% VAT

TOTAL

1. ஒவ்வொன்றையும் பதிவுசெய்வதற்கான விண்ணப்பம் -      
  (a). சின்னம்      
  (i). தனிப்பட்ட விண்ணப்பதாரர் 1150.00 207.00 1357.00
  (ii). ஏனையவர்கள் (கூட்டாண்மை, நிறுவனம், சமூகம், போன்றவை) 3450.00 621.00 4071.00
  (b). ஒருமித்த சின்னங்கள் 5750.00 1035.00 6785.00
  (c). சின்னச் சான்றிதழ் 5750.00 1035.00 6785.00
2. தீர்மானத்தின் நிலையை குறிப்பிடுவதற்கு பணிப்பாளர் மா அதிபதிக்கு விண்ணப்பித்தல் 1150.00 207.00 1357.00
3. ஒரு சின்னத்தைப் பதிவுசெய்வதற்கான அறிவித்தலை எதிர்க்கும் அறிவித்தல் 2300.00 414.00 2714.00
4. எதிர்ப்பு அறிவித்தலுக்கு விண்ணப்பதாரர் பதிலளிப்பதை அவதானித்தல் 1150.00 207.00 1357.00
5. விண்ணப்பதாரரின் எதிர்ப்புக்கும் அவருடைய எதிராளியின் எதிர்ப்புக்கும் செவிமடுத்தல் 1150.00 207.00 1357.00
6. சின்னத்தைப் பதிவுசெய்தல் மற்றும் சான்றிதழை வழங்குதல் 1150.00 207.00 1357.00
7. புதிதாக பதிவுசெய்யப்பட்ட சின்னத்துடன் ஒருங்கிணைந்த சின்னம் குறிக்கிற பதிவேட்டில் பதியப்பட்டுள்ள ஒவ்வொரு பதிவின் மீதும் 345.00 62.10 407.10
8. ஒப்படை அல்லது பரிமாற்றல் ஆகிய விடயங்களின்போது உரிமையாளரை/ விண்ணப்பதாரரை பின்தொடர்பவரை பதிவுசெய்வதற்கான விண்ணப்பம்      
  (a). குறி ஒன்றிற்கு 2300.00 414.00 2714.00
  (b).ஒவ்வொரு மேலதிக குறியீட்டுக்கும், ஒரு விண்ணப்பம் தயாரிக்கப்பட்டால் ஒவ்வொரு விடயத்திற்கும் பன்முகப்படுத்தல் ஒரேவிதமாக இருக்கும். 575.00 103.50 678.50
9. உரிமையில் மாற்றம் எதுவும் இல்லாவிட்டால் உரிமையாளரின்/ விண்ணப்பதாரரின் பெயரை அல்லது முகவரியை மாற்றுவதற்கு விண்ணப்பித்தல்.      
  (a). ஒரேயொரு குறிக்கு 1150.00 207.00 1357.00
  (b).ஒவ்வொரு மேலதிக சின்னத்திற்கும், ஒரு விண்ணப்பம் தயாரிக்கப்பட்டால் ஒவ்வொரு விடயத்திற்கும் மாற்றம்; ஒரேவிதமாக இருக்கும். 575.00 103.50 678.50
10. (a). குறி ஒன்றின் பதிவினைப் புதுப்பிப்பதற்காக      
  (i). தனிபட்ட உரிமையாளர் 3450.00 621.00 4071.00
  (ii). ஏனையவர்கள் 4600.00 828.00 5428.00
  (b). கூட்டு மற்றும் சான்றளிக்கும் குறி ஒன்றினைப் புதுப்பிப்பதற்கு 5750.00 1035.00 6785.00
  (c). கூடுதல் கட்டணம் 10 % of the fee 18% VAT 10% + 18% VAT
11. பதிவுசெய்யப்பட்ட உரிமையாளரின் அல்லது அனுமதிபத்திரம் பெற்றவரின் முகவரியை மாற்றுவதற்கு விண்ணப்பித்தல்.      
  (a). ஒரேயொரு குறிக்கு 1150.00 207.00 1357.00
 

(b). ஒவ்வொரு மேலதிக சின்னத்திற்கும், ஒரு விண்ணப்பம் தயாரிக்கப்பட்டால் ஒவ்வொரு விடயத்திற்கும் மாற்றம் ஒரேவிதமாக இருக்கும்.

575.00 103.50 678.50
12. பதிவேட்டில் ஒவ்வொரு பதிவுக்கும் அல்லது அவற்றிற்கான சீராக்கல்களுக்கும் அல்லது மாற்றம் செய்தலுக்கும் கட்டணம் அறவிடப்படுகிறது. 575.00 103.50 678.50
13.

ஒரு சின்னத்தின் உரிமையாளரின் சின்னத்திற்குரிய பதிவேட்டில் ஒரு சின்னத்தின் பதிவை அல்லது அதன் ஒரு பகுதியை இரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தல்.

575.00 103.50 678.50
14. ஒரு சின்னத்தின் அல்லது கூட்டுச் சின்னத்தின் அல்லது சின்னத்திற்குரிய சான்றிதழில் சின்னத்தைச் சேர்த்துக்கொள்ளுவதற்கு அல்லது மாற்றுவதற்கு பணிப்பாளர் மா அதிபதிக்கு விண்ணப்பித்தல் வேண்டும். 3450.00 621.00 4071.00
  இடம் வழங்கப்பட்டிருந்தால் (1cm x 1 cm) சின்னத்திற்குரிய வர்த்தமானியில் வெளியிடல். 230.00 41.40 271.40
15. பதிவேடு, விண்ணப்பம், எதிர்ப்புக்கான அறிவித்தல், அவதானிப்பு அல்லது தீர்மானம் அல்லது எண்ணிக் கணக்கிடப்பட்ட ஆவணங்கள் சம்பந்தப்பட்ட பரிசீலணைகள். 115.00 20.70 135.70
16. அனைத்து விதமான சின்னங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுதல். A4 அளவு பக்கம் அல்லது அதன் பகுதி. 115.00 20.70 135.70
  ஒவ்வொரு மேலதிக பக்கத்திற்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு 57.50 10.35  67.85
17. மேற்படி 16 இல் குறிப்பீடு செய்யப்படாத ஆவணத்தின் பக்கம் ஒன்றிற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு 57.50 10.35 67.85
18. மேலுள்ள ஒரு பக்கத்தில் குறிப்பிடப்பட்ட 16 மற்றும் 17 ஆகிய ஒழுங்குவிதிகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுதல். 230.00 41.40 271.40
  ஒவ்வொரு மேலதிக பக்கத்திற்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு 57.50 10.35 67.85
19. குறி ஒன்றின் வெளியீட்டிற்கு (சென்றி மீற்றர் 1 x சென்றி மீற்றர் 1 இற்கு) 115.00 20.70  135.70
20. அனுமதி பத்திரம் பெற்ற ஒப்பந்தம் அல்லது துணை அனுமதிப்பத்திரம் அல்லது ஒப்படை அல்லது பரிமாற்றல் என்பவற்றின் பதிவு விபரங்களைக் கோரும் விண்ணப்பம். 1150.00 207.00 1357.00
21. உரிம ஒப்பந்தம் ஒன்றின் காலம் முடிவுறுதல் அல்லது ஒப்பந்தத்தினை முடிவுறுத்தல் என்பவற்றினைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஒன்றிற்கு 575.00

103.50

678.50
22. ஒரு சின்னம் முழுமையாக பண்டங்கள் அல்லது சேவைகளின் அல்லது அவற்றின் ஒருபகுதியாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தால் அத்தகைய பண்டங்களின் அல்லது சேவைகளின் பதிவை துறப்பதற்கு விண்ணப்பித்தல். 575.00 103.50 678.50
  அந்த பதிவைத் துறந்ததை வர்த்தமானியில் வெளியிடல் (வீதம் 1cm x 1cm). 115.00 20.70 135.70
23. கூட்டு சின்னங்களின் பயன்பாட்டை நிர்வகிக்கிற அல்லது சின்னத்தை சான்றுப்படுத்தலின் நிலையை மாற்றுவதற்கு விண்ணப்பித்தல் மற்றும், 2300.00 414.00 2714.00
  மாற்றங்களை அறிவிப்பதை வர்த்தமானியில் வெளியிடல் (வீதம் 1cm x 1 cm). 115.00 20.70 135.70
24. (i). ஒரு சின்னத்தின் பதிவின் தற்போதைய நிலையை சான்றுப்படுத்துதல். 575.00 103.50 678.50
  (ii). முன்னுரிமை ஆவணங்களைத் தயாரித்தல். 862.50 155.25 1017.75
25. (i). முகாமையாளர் அல்லது அவருடைய முகவர் விட்ட எழுதுவினைஞர் பிழை. 575.00 103.50 678.50
  (ii). 15(2)ஆம் ஒழுங்குவிதியின் கீழ் ஒரு குறியீட்டை அழித்தல். 287.50 51.75 339.25
26. பிரிவு 111(7) இன் கீழ் விண்ணப்பத்தினை வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரித்தல்      
  (i)சின்னத்தின் பிரதி உருவத்தின் அளவு சென்றி மீற்றர் 04 x சென்றி மீற்றர்  04  யை விஞ்ஞாததாக  இருப்பின்,      
  (அ)பொருள்கள் அல்லது சேவைகள் பட்டியலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 10 அல்லது 10 ஐ விடக் குறைவாக இருப்பின் 1725.00 310.50 2035.50
  (ஆ) பொருள்கள் அல்லது சேவைகள் பட்டியலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 11-20 இடைப்பட்டதாக இருப்பின் 2875.00 517.50 3392.50
  (இ) பொருள்கள் அல்லது சேவைகள் பட்டியலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 21 அல்லது அதிலும் அதிகமாயின் 4025.00 724.50 4749.50
  (ii)சின்னத்தின் பிரதி உருவத்தின் அளவு சென்றி மீற்றர் 04 x சென்றி மீற்றர்  04  அளவினை விஞ்சியதாக இருப்பின் மேலதிக கட்டணம் 2300.00 414.00 2714.00
  (iii)அது ஒரு கூட்டுக் குறியாக அல்லது ஒரு சான்றிதழ் குறியாக இருப்பின் மேலதிக கட்டணம் 2300.00 414.00 2714.00

ஆக்கவுரிமைகள்

ஆக்கவுரிமைகள் ரூபாய்

18% VAT TOTAL
1. ஆக்கவுரிமை வழங்குவதற்கான விண்ணப்பம்      
  (i). மாணவர்கள் (பாடசாலை, தொழில்நுட்ப மற்றும் அதையொத்த கல்லூரிகள் பல்கலைக்கழக பட்டதாரிகள்) 1150.00 207.00 1357.00
  (ii). தனிநபர்கள் 2875.00 517.50 3392.50
  (iii). ஏனையவர்கள் 6900.00 1242.00 8142.00
2. உள்ளூர் பரிசோதகர் பயன்டுத்தும்படி கோருகின்ற விண்ணப்பம். 1150.00 207.00 1357.00
3. விண்ணப்பத்தின் புத்தாக்குனரால் பரிசீலித்தல். 115.00 20.70 135.70
4. பணிப்பாளர் மா அதிபதியினால் ஒரு சுருக்கம் தயாரிக்கப்படல். 3450.00 621.00 4071.00
5. (i). ஆக்கவுரிமை சம்பந்தப்பட்ட ஆவணங்களின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுதல்:-
A4 அளவு பக்கம் அல்லது அதன் பகுதி.
115.00 20.70 135.70
  ஒவ்வொரு மேலதிக பக்கத்திற்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு 57.50 10.35 67.85
  (ii). பந்தியில் குறிப்பிடப்படாத ஆவணங்களின் பக்கம் (i) மேலே (பக்கம் அல்லது அதன் பகுதி). 57.50 10.35 67.85
6. ஒழுங்குவிதி 5(i) மற்றும் (ii)இல் குறிப்பிடப்பட்ட ஆவணங்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுதல். 230.00 41.40 271.40
  ஒவ்வொரு மேலதிக பக்கத்திற்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு 57.50 10.35 67.85
7. ஆக்கவுரிமை விண்ணப்பம் ஒன்றினை அல்லது ஆக்கவுரிமை அனுமதிப்பத்திரம் ஒன்றினைச் சாட்டுதல் அல்லது கையுதிர்த்தல் செய்வதற்கான விண்ணப்பம் ஒன்றிற்கு 1725.00 310.50 2035.50
8. கோரிக்கை ஒன்றின் மீது விபரங்களைப் பதிவு செய்வதற்காக      
  (a).அனுமதிப்பத்திரமுள்ள ஒப்பந்தம் அல்லது ஒப்படை, பரிமாற்றல், துணை -அனுமதிப்பத்திரம், திருத்துதல், புதுப்பித்தல். 1150.00 207.00 1357.00
  (b). காலாவதியாதல் அல்லது முடிவுறுத்துதல் 575.00 103.50 678.50
9. (i). விண்ணப்பத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம் ஒன்றிற்கு 1150.00 207.00 1357.00
  (ii). பெயர் அல்லது முகவரி மாற்றத்தைப் பதிவுசெய்யக் கோருதல் 575.00 103.50 678.50
  (iii). உரிமையாளர் அல்லது அவருடைய முகவரால் எழுதுவினைஞர் பிழையை திருத்தும்படி கோருதல். 575.00 103.50 678.50
  (iv). பிரிவு ரீதியிலான விண்ணப்பம் ஒன்றிற்கு 2875.00 517.50

3392.50

  (v). அதில் ஏதேனும் திருத்தம் ஒன்றிற்கு 1150.00 207.00 1357.00
  (vi). சட்டத்தின் 78 ஆவது பிரிவின் கீழ் பணிப்பாளர் மா அதிபதியினால் தேவை எனக் கட்டளையிடப்பட்ட ஏதேனும் சீராக்கம் ஒன்றிற்கு 575.00 103.50 678.50
10. ஒவ்வொவ்வொரு ஆக்கவுரிமை தொடர்பிலும் ஆக்கவுரிமை இடாப்பினைப் பரிசோதனை செய்வதற்கு 115.00 20.70 135.70
11. ஆக்கவுரிமை அளிக்கப்பட்டதன் பின்னர் அல்லது வழங்குவதற்கு முன்னர் விண்ணப்பதாரரின் அனுமதியுடன் ஆக்கவுரிமை சம்பந்தப்பட்ட பரிசீலித்தல். 115.00 20.70 135.70
12. ஆக்கவுரிமை வழங்குவதற்கு முன்னர் பணிப்பாளர் மா அதிபதியினால் அனுமதியளிக்கப்படும் தகவல்களை வெளிப்படுத்துல். 230.00 41.40 271.40
13. ஆக்கவுரிமையினை வலுவில் வைத்திருப்பதற்கு      
  (I). மாணவர்கள் (பாடசாலை, தொழில்நுட்ப மற்றும் அதையொத்த கல்லூரிகள் பல்கலைக்கழக பட்டதாரிகள்)      
  (a). For the first extension 1725.00 310.50 2035.50
  (b). For the second extension 1725.00 310.50 2035.50
  (c). For the third extension 2300.00 414.00  2714.00
  (d). For the fourth extension 2875.00 517.50  3392.50
  (e). For the fifth extension 3450.00 621.00  4071.00
  (f). For the sixth extension 4025.00 724.50  4749.50
  (g). For the seventh extension 4600.00  828.00  5428.00
  (h). For the eighth extension 5175.00 931.50  6106.50
  (i). For the ninth extension 5750.00  1035.00 6785.00
  (j).For the tenth extension 6325.00 1138.50  7463.50
  (k).For the eleventh extension 6900.00  1242.00  8142.00
  (l). For the twelfth extension 7475.00  1345.50 8820.50
  (m).For the thirteenth extension 8050.00  1449.00 9499.00
  (n). For the fourteen to eighteen extension (each) 8625.00  1552.50  10177.50
  (II). தனிநபர்கள்
     
  (a). For the first extension 3450.00 621.00 4071.00
  (b). For the second extension 4025.00 724.50 4749.50
  (c). For the third extension 4600.00 828.00 5428.00
  (d). For the fourth extension 5750.00 1035.00 6785.00
  (e). For the fifth extension 6900.00 1242.00 8142.00
  (f). For the sixth extension 8050.00 1449.00 9499.00
  (g). For the seventh extension 9200.00 1656.00 10856.00
  (h). For the eighth extension 11500.00 2070.00 13570.00
  (i). For the ninth extension 12650.00 2277.00 14927.00
  (j). For the tenth extension 13800.00 2484.00 16284.00
  (k). For the eleventh extension 14950.00 2691.00 17641.00
  (l). For the twelfth extension 16100.00 2898.00 18998.00
  (m). For the thirteenth extension 17250.00 3105.00 20355.00
  (n). For the fourteen to eighteen extension (each) 23000.00 4140.00 27140.00
  (III). ஏனையவர்கள்
     
  (a). For the first extension 4600.00 828.00 5428.00
  (b). For the second extension 5750.00 1035.00 6785.00
  (c). For the third extension 8050.00 1449.00 9499.00
  (d). For the fourth extension 9200.00 1656.00 10856.00
  (e). For the fifth extension 11500.00 2070.00 13570.00
  (f). For the sixth extension 13800.00 2484.00 16284.00
  (g). For the seventh extension 16100.00 2898.00 18998.00
  (h). For the eighth extension 18400.00 3312.00 21712.00
  (i). For the ninth extension 20700.00 3726.00 24426.00
  (j). For the tenth extension 23000.00 4140.00 27140.00
  (k). For the eleventh extension 25300.00 4554.00 29854.00
  (l). For the twelfth extension 26450.00 4761.00 31211..00
  (m). For the thirteenth extension 28750.00 5175.00 33925.00
  (n). For the fourteen to eighteen extension (each) 40250.00 7245.00 47495.00
14. நீடிப்பிற்கான விண்ணப்பத்தின் மீதான மிகைக் கட்டணம் - தற்போதைய கட்டணத்தின் 10%
15. (i). ஒரு வடிவமைப்பின் பதிவின் தற்போதைய நிலையைக் காட்டுகின்ற சான்றிதழ் 575.00 103.50 678.50
  (ii). முன்னுரிமை ஆவணங்களைத் தயாரித்தல் 1150.00 207.00 1357.00

கைத்தொழில் வடிவமைப்புகள்

கைத்தொழில் வடிவமைப்புகள் ரூபாய்

18% VAT TOTAL
1. Application under Section 33(2) 1150.00 207.00 1357.00
2. Counter statement under Section 33(3) 1150.00 207.00 1357.00
3. Application for registration of a design      
  மாணவர்கள் (பாடசாலை, தொழில்நுட்ப மற்றும் அதையொத்த கல்லூரிகள் பல்கலைக்கழக பட்டதாரிகள்) 575.00 103.50 678.50
  தனிநபர்கள் 862.50 155.25 1017.75
  ஏனையவர்கள் 1150.00 207.00 1357.00
4. தீர்மானம் எடுக்கும் நிலை 1150.00 207.00 1357.00
5. With written submissions under Section 40(5)(a) 1150.00 207.00 1357.00
6. Publication under Section 40(6) (per cm 1x cm 1) 575.00 103.50 678.50
7. 40(9) பிரிவின்  கீழ் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான அறிவித்தல். 1150.00 207.00 1357.00
8. விண்ணப்பத்தைப் பரிசீலித்தல்.
புத்தாக்குநர் அல்லது அவரால் பெயர் குறிப்பிடப்பட்டவர் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளுதல் (ஒரு பிரதி வீதம்)
115.00 20.70 135.70
9. (i). For inspection of the register 115.00 20.70 135.70
  (ii). சம்பந்தப்பட்ட கைத்தொழில் வடிவமைப்புக் கோப்பைப் பரிசோதித்தல். 115.00 20.70 135.70
10. (i). For obtaining copies of documents relating to an industrial design-A4 size page or part thereof 115.00 20.70 135.70
  Each additional page or part thereof 57.50 10.35 67.85
  (ii). For a page of document not specified n paragraph (i) above (Page or a part of thereof) 57.50 10.35 67.85
  (iii). For obtaining the certified copies of documents referred to in paragraph (i) and (ii) one page 230.00 41.40 271.40
  Every additional (page or a part thereof) 57.50 10.35 67.85
11. For publication in the Gazette of the registration of the Industrial Design (per 1cm x1 cm) 115.00 20.70 135.70
12. For 01st renewal of registration 2300.00 414.00 2714.00
13. For 2nd renewal of registration 4600.00 828.00 5428.00
14. Payment of surcharge for late payment (of renewal fee) 10%    
15. (i). For a certificate as to the current status of the registration of a design 575.00 103.50 678.50
  (ii). For the preparation of priority documents 862.50 155.25 1017.75
16. புதிய உரிமையாளரின் பெயரை ஒப்படை அல்லது பரிமாற்றத்தினால் பதிவுசெய்யக் கோருதல். 1150.00 207.00 1357.00
17. உரிமையாளர் அல்லது அவருடைய முகவரால் எழுதுவினைஞர் பிழையை திருத்தும்படி கோருதல். 115.00 20.70 135.70
18. பெயர் அல்லது முகவரி மாற்றத்தைப் பதிவுசெய்யக் கோருதல். 575.00 103.50 678.50
19. அனுமதிப்பத்திரமுள்ள ஒப்பந்தம் அல்லது துணை - அனுமதிப்பத்திரம், அல்லது ஒப்படை அல்லது பரிமாற்றல். 1150.00 207.00 1357.00
20. பதிவைத் துறத்தல், காலாவதியாதல் அல்லது ஒப்பந்த அனுமதி பத்திரத்தை முடிவுறுத்துதல் அல்லது துணை அனுமதி பத்திரம் என்பவற்றிற்கான விண்ணப்பம். 575.00 103.50 678.50

முகவர்கள்

முகவர்கள் ரூபாய்

18%VAT TOTAL
1. முகவர் பதிவு      
  (i). தனிநபர்கள் 5750.00 1035.00 6785.00
  (ii). ஏனையவர்கள் 11500.00 2070.00 13570.00
2. பதிவுப் புதுப்பித்தல்      
  (i). தனிநபர்கள் 8625.00 1552.50 10177.50
  (ii). ஏனையவர்கள் 17250.00 3105.00 20355.00

வெளியீட்டு உரிமை மற்றும் அதனோடு தொடர்புடைய உரிமைகள்

வெளியீட்டு உரிமை மற்றும் அதனோடு தொடர்புடைய உரிமைகள் ரூபாய்

18% VAT TOTAL
1. பிரிவு 24 (4)  இன் கீழ் அதிகாரத்தினை ஒப்படைப்பதற்கான கட்டணங்கள்      
  (i). மீள் உற்பத்தி பிரதிகளுக்குரிய வர்த்தகப் பெறுமதியின் 2% 18% VAT 2% +18%VAT
  (ii). ஒரு காட்சிப்படுத்தலுக்காக 575.00 103.50 678.50
  (iii). ஒலிபரப்புதல் ஒன்றிற்காக 575.00 103.50 678.50
  (iv). பொதுமக்களுக்கான ஏனைய தொடர்பாடல் பணிகளுக்காக 575.00 103.50 678.50
  (v). மொழிபெயர்ப்பு அல்லது துணை பெயர்ப்பு ஒன்றிற்காக 575.00 103.50 678.50

ஒன்றிணைந்த சுற்றுக்களின் வடிவமைப்பு உருவங்கள்

ஒன்றிணைந்த சுற்றுக்களின் வடிவமைப்பு உருவங்கள் ரூபாய்

18% Total
1. பதிவு செய்வதற்கான விண்ணப்பம் 3450.00  621.00 4071.00
2. பதிவேட்டினை அல்லது உரிய கோப்பினைப் பரிசோதிப்பதற்காக 115.00 20.70 135.70
3. பிரிவு 152 (1) இன் கீழ் வடிவமைப்பு உருவத்திற்கான விண்ணப்பம் ஒன்றினை அல்லது பதிவினை கைமாற்றுவதற்காக 2300.00 414.00 2714.00
4. பிரிவு 152 (2) இன் கீழ் எதிர்க் கோரிக்கைக்காக 1150.00 207.00 1357.00
5. வடிவமைப்பு உருவத்திற்கு உரிய ஆவணங்களின் பிரதிகளைக் பெற்றுக்கொள்வதற்கு பக்கம் ஒன்றிற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு 115.00 20.70 135.70
  ஒவ்வொரு மேலதிக பக்கத்திற்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு 57.50 10.35 67.85
6. ஒழுங்குவிதி இலக்கம் 5 இன் கீழ் குறிப்பீடு செய்யப்பட்டு உள்ள ஆவணங்களின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு பக்கம் ஒன்றிற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு 230.00 41.40 271.40
  ஒவ்வொரு மேலதிக பக்கத்திற்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்கு 57.50 10.35 67.85
7. பிரிவு 153 இன் கீழ் சாட்டுதல்,கையுதிர்த்தல்,உரிம ஒப்பந்தம் அல்லது துணை உரிமம் என்பவற்றினைப் பதிவு செய்வதற்கு 1150.00 207.00 1357.00

சமீபத்திய செய்திகள்